ஐபிஎல்லில் கலக்கி வரும் தமிழனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு!

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 தொடரில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தேர்வு குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணிக்காக சிறப்பான பங்களிப்பை தந்து வருகிறார் தமிழக வீரர் வருண்சக்ரவர்த்தி. இதன் பயனாக அவருக்கு அவுஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ICYMI – #TeamIndia squads for three T20Is, three ODIs & four Test matches … Continue reading ஐபிஎல்லில் கலக்கி வரும் தமிழனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு!